tag:blogger.com,1999:blog-27573447.post115630522313417371..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: மேட்டூர் அனுபவங்கள் (1)வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-27573447.post-1156774248195767042006-08-28T19:40:00.000+05:302006-08-28T19:40:00.000+05:30சீமாச்சுஇப்படி உங்களை கூப்பிடலாமா கூடாதா தெரியலை ஏ...சீமாச்சு
இப்படி உங்களை கூப்பிடலாமா கூடாதா தெரியலை ஏனென்றால் எனக்கும் உங்கள் பெயர் கொண்ட நண்பன் இருந்தான் அவன் மதுரை நீங்கள் எங்கேயோ??இப்படி உங்களை கூப்பிடும் போதும் அவன் ஞாபகம் தான்.சரி அதை வேறு சமயத்தில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தும் சரிதான்.ஆனால் பல மனிதர்கள் கூடும் இடத்தில் பலதையும் பார்க்க வேண்டியுள்ளது.
பத்ரிக்கு ஆய்வு கட்டுரை,மா.சிவகுமார் என்றால் பொருளாதாரம்,நியூசிலாந்துக்கு துளசி தளம் இப்படி பலர்.
என்ன பன்னுவது எனக்கு இது தான் வருகிறது.
ஆனாலும் உங்கள் காமராஜ்க்கு இரண்டு பின்னூட்டம் தான் என்பது கவலை அளிக்கிறது.
தங்கள் வருகை/பின்னூட்டத்துக்கு நன்றி.
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முடிந்தபோது தெரிவிக்கவும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156771134488421702006-08-28T18:48:00.000+05:302006-08-28T18:48:00.000+05:30எழுதிக்கொள்வது: Seemachuஅன்பு குமார் நலம். வலைப்பத...எழுதிக்கொள்வது: Seemachu

அன்பு குமார் நலம். வலைப்பதிவில் இது போன்ற தொழில் சார்ந்த மற்றும் சொந்த அனுபவம் சார்ந்த பதிவுகளை மிகவும் வரவேற்கிறேன்..

சினிமா, அரசியல், இன்றைய செய்திகள் தாண்டி வரும் இது போன்ற பதிவுகள் மட்டுமே நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பது என் அனுமானம்.
தொடர்ந்து எழுதுங்கள்..
பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..

9.9 28.8.2006சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156677458787973342006-08-27T16:47:00.000+05:302006-08-27T16:47:00.000+05:30அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன். அன்புடன்,மா சிவகும...அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156465086001186552006-08-25T05:48:00.000+05:302006-08-25T05:48:00.000+05:30நன்றி,மா.சிவகுமார்.நன்றி,மா.சிவகுமார்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156465016295496942006-08-25T05:46:00.000+05:302006-08-25T05:46:00.000+05:30வாங்க மதுரா,முதல் தடவையாக வந்திருக்கீங்க.நன்றிவாங்க மதுரா,முதல் தடவையாக வந்திருக்கீங்க.
நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156445962502113202006-08-25T00:29:00.000+05:302006-08-25T00:29:00.000+05:30எழுதிக்கொள்வது: Ma Sivakumarஇந்த ஞாயிற்றுக் கிழமைக...எழுதிக்கொள்வது: Ma Sivakumar

இந்த ஞாயிற்றுக் கிழமைக்கு உங்கள் பதிவைக் குறித்துக் கொண்டேன் குமார். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

0.20 25.8.2006Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156378467591632872006-08-24T05:44:00.000+05:302006-08-24T05:44:00.000+05:30ஆமாங்க அந்த ஒரே காரணத்துக்காகவே நிறுத்திவிட்டோம்.ஆமாங்க அந்த ஒரே காரணத்துக்காகவே நிறுத்திவிட்டோம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156366369447760932006-08-24T02:22:00.000+05:302006-08-24T02:22:00.000+05:30தரமான பொருளைக் கொடுக்கலேன்னாசிமினி அவ்வளோ உயரத்துல...தரமான பொருளைக் கொடுக்கலேன்னா
சிமினி அவ்வளோ உயரத்துலெ கட்டிட்டு.... ஐய்யோ நினைக்கவே பயமா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com