tag:blogger.com,1999:blog-27573447.post115250402650054408..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: வழுக்கும் சாரப்பலகைவடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-27573447.post-1156378914622061652006-08-24T05:51:00.000+05:302006-08-24T05:51:00.000+05:30அப்துல் கலாம் ஆசாத்வாங்க,நிச்சயம் சந்திக்கலாம்.கொஞ...அப்துல் கலாம் ஆசாத்
வாங்க,நிச்சயம் சந்திக்கலாம்.
கொஞ்சம் உங்க தேதிகளை எனது லிங்க்யில் உள்ள மெயில் மூலம் அனுப்பிடுங்க.
நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1156317508894063742006-08-23T12:48:00.000+05:302006-08-23T12:48:00.000+05:30எழுதிக்கொள்வது: அபுல் கலாம் ஆசாத்இனிய குமார்,அவ்வப...எழுதிக்கொள்வது: அபுல் கலாம் ஆசாத்

இனிய குமார்,

அவ்வப்போது உங்கள் பதிவில் ஒதுங்குவதுண்டு :)

இன்று மேட்டூர் தலைப்பைப் பார்த்து நுழைந்தேன். மேட்டூர் மின்சார வாரியப் பணிமனையில் வேலை செய்ததால் தலைப்பைக் கண்டவுடன் ஈர்ப்பு.

உள்ளே வந்தால் - ஸ்லிப் ஃபார்ம். இன்னொரு ஈர்ப்பு. இங்கே சவூதியில் ஸ்பில் ஃபார்ம்கள் அதிகம்.

இனி தொடர்ந்து உங்கள் பதிவுக்கு வர வாய்ப்புகள் உண்டு.

வாழ்த்துகள்!

சிங்கை வந்தால் சந்திக்க முடியுமா?

அன்புடன்
ஆசாத்

10.18 23.8.2006அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.com