tag:blogger.com,1999:blog-27573447.post114947848282324365..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: நீச்சல் அனுபவம்வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-27573447.post-1156675129042723072006-08-27T16:08:00.000+05:302006-08-27T16:08:00.000+05:30நல்ல சிரிப்பு :-)அதுவும் எல்லாப் பையன்களும் குதித்...நல்ல சிரிப்பு :-)

அதுவும் எல்லாப் பையன்களும் குதித்துக் கொண்டு தண்ணீரில் விளையாடும் போது நாமும் சமாளித்துக் கொள்ளலாம் என்று ஆர்வம் வந்து விடும். எனக்கும் ஒரு குட்டி அனுபவம் உண்டு.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1150119595167561492006-06-12T19:09:00.000+05:302006-06-12T19:09:00.000+05:30ஆஹா, நம்ம அனுபவம் அப்படியே உங்களுக்கும் நடந்திருக்...ஆஹா, நம்ம அனுபவம் அப்படியே உங்களுக்கும் நடந்திருக்கிறதே!

நாம கோமணம் எல்லாம் கட்டுவது இல்லை, டவுடர் பாண்டி தான்.

தாமிரபரணி ஆற்றில் முங்கி முத்தெடுக்க இருந்தவனை என் அத்தை மகன் தான் தலை முடியை பிடித்து தூக்கி வெளியே கொண்டு வந்தான், வீட்டில் சொன்னால் நாலு அப்பு அப்புவாங்கன்னு பயந்து சொல்லலை.

அப்புறம் ஒரு முறை மரத்திலிருந்து தாவி எல்லோரும் குதிக்க நானும் முயற்சிக்க, கால் கிளையில் தடுக்கி தரையில் விழுந்து, மண்டையில் சரியான அடி.

ஆனா அந்த அடி விழுந்த பின்னர் தான் படிப்பு மண்டையில் ஏறத் தொடங்கிச்சு :)

தொடரட்டும் உங்க வாழ்க்கை அனுபவங்கள், படிக்க நான் இருக்கிறேன்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1150113990892102022006-06-12T17:36:00.000+05:302006-06-12T17:36:00.000+05:30குமார், எனக்கும் வடவூரில் நீச்சல் கத்துக் கொள்ள செ...குமார், எனக்கும் வடவூரில் நீச்சல் கத்துக் கொள்ள சென்ற அனுபவம் உண்டு. ஆனால் கோவணம் கட்டிக் கொண்டு நீச்சல் பழக போன அனுபவம் இல்லை.
வருத்தமான விசயம், இன்னும் எனக்கு நீச்சல் தெரியாது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com