என்னைப் பற்றி

My Photo
சென்னை, தமிழ்நாடு, India
இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!

பின் தொடர்பவர்கள்

சென்னை வானிலை

Posted by வடுவூர் குமார் Monday, February 20, 2012

சென்னையில் கடந்த சில வருடங்களாகவே வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நன்றாகவே தெரிகிறது. குளிர்காலத்தில் இதுவரை கண்டிராத குளிர் மற்றும் வெய்யில் காலத்தில் மிகுதியான வெப்பத்தை காண்பிக்கிறது. இந்நிலை கிட்டத்தட்ட டெல்லி வானிலையை ஒட்டிவருகிறது.இன்று காலை ஜன்னலை திறந்த போது மிகுதியான பனி மூட்டம் இருந்தது இது மதியம் வரை அவ்வளவாக கலையாமல் இருந்தது. கீழ் உள்ள படம் எனது அலுவலகத்தில் இருந்து எடுத்தது.

1980 களில் நான் கண்டவானிலை இப்போது இல்லை என்றே கூறலாம்.



ஒரு மழைக்காலத்தில் இங்கிருந்து எடுத்த படம் கீழே.



2 comments

  1. Vetrimagal Says:
  2. சென்னை அழகாக குளுர்த்தியாக தெரிகிறது.
    அந்த மழை காலம் சென்னை தட்ப வெப்பம் , இதம் என்று, நான் , அங்கே இருந்த நாடகளில் நினைத்தது உண்டு.

     
  3. வருகைக்கு நன்றி வெற்றிமகள்.

     

Post a Comment

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

கள்ளிப்பெட்டி